கவிஞர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, இளந்தமிழ் மன்றம் "தருமம் தலைகாக்கும்" என்ற கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டது. "தருமம் தலைகாக்கும்" என்ற நூலில் நம் பள்ளியைச் சேர்ந்த தமிழாசிரியை அ. ஸ்ரீமதி அவர்கள் செறிவான கவிதை எழுதியமைக்காக பாராட்டப்பட்டு, "கவித்தென்றல்" விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது
